Breaking News
தமிழ்நாடு
கழிவு நீர் அடைப்பு: தீர்வு தான் எப்போது?
சென்னை 81, வள்ளுவர் நகர், A.E. கோயில் தெரு. புது வண்ணாரப்பேட்டை, சென்னை-81. முருகர் கோயில் அருகே இரண்டு நாட்களாக கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறு போல்...
கல்வி
குடியாத்தம் ஆர்யா CBSE பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர்
குடியாத்தம் நிருபர். ...
டாக்டர் ஏ. பி. ஜே அப்துல் கலாம் நினைவு நாள் – ஜூலை 27
“கனவு காணுங்கள், அந்தக் கனவை நனவாக்க கடுமையாக பாடுபடுங்கள். என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் என்று சொல்லிக்கொண்டே இருங்கள்” ...
அரசியல்
மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக செய்து முடிப்போம்: முதல்வர் விஜய் அழைப்பு
நாட்டின் முன்னேற்றத்துக்கும், எதிர்கால திட்டமிடுதலுக்கும் உதவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன. அதன் முன்னோட்டமாக, குடும்பத்தினர் தங்கள் சுய விவரங்களை பதிவு செய்யும் பணி, இன்று ஜூலை 17ல் தொடங்கியுள்ளது. இதில்...
ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை எந்தப் புகாரும் இல்லாமலேயே, தாமாக முன்வந்து ஆய்வு செய்து நீக்க உத்தரவிடும் ஒன்றிய அரசு:
ஆன்லைனில் வெளியாகும் செய்திகளை நீக்க அதிகாரம் பெறும் ஒன்றிய அரசு.
கருத்து சுதந்திரத்திற்கு கடிவாளம் போடும் ஒன்றிய அரசு.
சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை எந்தப் புகாரும் இல்லாமலேயே, தாமாக முன்வந்து ஆய்வு செய்து நீக்க...
திருவள்ளூர் மாவட்டம் – தேர்தல் விழிப்புணர்வு பேரணி:
100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் திருவொற்றியூர் மாநகராட்சி சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் ...
குற்றம்
மீஞ்சூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை போலீஸ் விசாரணை;.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த மெரட்டூர் ஊராட்சி தோட்டக்காடு மேட்டுமா நகரை சேர்ந்தவர் சம்பத் இவரது மகன் ரஞ்சித் குமார் (27) நேற்று அதிகாலையில் ரஞ்சித் குமார் அப்பகுதியில் உள்ள முட்புதரரின் அருகே...
சினிமா
நூல்
உங்களுக்கு போட்டி நீங்களே!
இரண்டுஆண்டுகளுக்கு முன்னர் தொழில் நிமித்தமாக ஒருவரை பேட்டி எடுக்கச் சென்றிருந்தேன். அவர் குரூப் ஒன் தேர்வில் மாநில அளவில் தேர்ச்சிப் பெற்றவர் என்னுடைய பேட்டியே, மாநிலஅளவில் தேர்ச்சிப் பெற அவர் எத்தனை ஆண்டுகால...




































