திருவொற்றியூர் பகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில், டெல்லியில் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்ட த்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதை
கண்டித்து,பகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில், அதன் பகுதி தலைவர்கள் தலைமையில், 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ்சார் அமைதியான முறையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். கூட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
















