சென்னை 81, வள்ளுவர் நகர், A.E. கோயில் தெரு. புது வண்ணாரப்பேட்டை, சென்னை-81. முருகர் கோயில் அருகே இரண்டு நாட்களாக கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறு போல் ஓடுகிறது. இதைப் பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்து இரண்டு நாட்கள் ஆகியும் இதோ வருகிறேன்
அதோ வருகிறேன் என அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா. பொதுமக்களும் எதிர்பார்ப்பு.














