
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் புனித கோயிலான திருச்செந்தூர். இன்று திருக்கோயில் நிலைமை கழிவு நீர் ஆறு போல் ஓடுகிறது. இதற்கு முன்பு திமுக அதிமுக என மாறி மாறி ஆட்சி நடைபெற்றது. இந்த நகராட்சி நிர்வாகம் திறம்பட செயல்படவில்லை
இப்போதுதான் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தவெக.அரசு கழிவுநீர் பிரச்சினையை தீர்க்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்.













