பட்டா வழங்க ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது;

0
420

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். மூர்த்தி என்பவருக்கு பட்டா வழங்க ரூபாய் 10 ஆயிரம் பெற்றபோது விஏஓ மோகனப்பிரியா கையும் களவுமாக கைதானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here