டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள் :

0
24

ஊத்தங்கரை அருகே பொதுமக்கள் கொடுக்கப்பட்ட கெடு முடிந்தும் மூடப்படாத டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகை இட்டனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உறுதி அளித்தால் திரும்பி சென்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here