தமிழக அரசு இ-சேவை மையம் மூலம் பல முறை புகார்கள் அளித்த பின்னரும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஐகோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்குவிசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது:-
பொதுமக்களின் மனுக்களுக்கு பதிலளிக்காத அதிகாரிகளின் மெத்தன போக்குக்கும் கண்டனத்திற்குரியது.
என தெரிவித்தனர்.
மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட அரசு இ-சேவை காகித அளவிலேயே உள்ளது
சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி














