மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக திரு சி மகேந்திரன் எம் ஏ முன்னாள் எம்பி அவர்களை நியமித்த தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுடைய ஆணைக்கிணங்க உடுமலை பேட்டை அருகே உள்ள மடத்துக்குளத்தில் உள்ள கேகே மகாலில் 19 11 2020 அன்று காலை பதினொன்று முப்பது மணி அளவில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார் அதன்பின்பு கழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர் கழக நிர்வாகிகள் அனைவரும் வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் கழகத்துக்கு பாடுபட்டு 2021 நடைபெறும் சட்டமன்ற எலக்சனுக்கு அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் கூட்டத்துக்கு மடத்துக்குளம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் மற்றும் தாராபுரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பதவி ஏற்பு விழாவை ரொம்ப சீரும் சிறப்புமாக நடைபெற ஒத்துழைத்தார்கள்













