மீஞ்சூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை போலீஸ் விசாரணை;.

0
171

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த மெரட்டூர் ஊராட்சி தோட்டக்காடு மேட்டுமா நகரை சேர்ந்தவர் சம்பத் இவரது மகன் ரஞ்சித் குமார் (27) நேற்று அதிகாலையில் ரஞ்சித் குமார் அப்பகுதியில் உள்ள முட்புதரரின் அருகே உடல் முழுவதும் வெட்டப்பட்டு பிணமாக கிடந்தார் இதனை அறிந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here