மெட்ரோ ரயிலில் பயணிக்க வந்த சிறுவர்கள் கடலில் குளிக்க சென்றபோது கடல் அலையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு !

0
343

சென்னை திருவொற்றியூர் கடலில் நண்பர்களுடன் குளித்த சேர்ந்த 15 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொடுங்கையூர் ஆர் கே நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகன் விக்னேஷ் (15) தாய் தந்தை உயிரிழந்த நிலையில் தனது அக்கா மேகலா என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார் இந்நிலையில் நேற்று வடசென்னையில் மெட்ரோ ரயில் திறக்கப்பட்ட நிலையில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் கோடுங்கையூர் பகுதியிருந்து விம்கோ நகர் வரை இலவசமாக பயணிப்பதற்காக வந்துள்ளார் அப்போது நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலைகள் மூன்று பேரும் இழுத்து செல்லப்பட்டனர் அருகில் இந்த மீனவர்கள் இரண்டு பேரை மீட்டு நிலையில் ஒருவர் மட்டும் விக்னேஷ் அலையில் சிக்கி கொண்டனர் பிறகு அந்த சிறுவன் உடல் கரையில் ஒதிங்கியது காவலர்கள் அந்த சடலத்தை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here