வடசென்னையில் ஆசிஸ் ஜெயின் அண்ணபூர்ணா டிரஸ்ட் சார்பாக ஊரடங்கு காலகட்டத்தில் உணவில்லாமல் தவிக்கும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு தினமும் ஆயிரம் பேருக்கு தினமும் உணவு;

0
345

வடசென்னையில் ஆசிஸ் ஜெயின் அண்ணபூர்ணா டிரஸ்ட் சார்பாக ஏழை எளியோருக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றனர்
ஊரடங்கு காலகட்டத்தில் உணவில்லாமல் தவிக்கும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு தினமும் ஆயிரம் பேருக்கு ஆசிஸ் ஜெயின் அன்னபூர்ணா டிரஸ்ட் சார்பாக உணவு அளித்து வருகின்றனர்
மதியம் இரவு என இரண்டு வேளைகளும் உணவில்லாமல் தவிக்கும் ஏழை எளியோருக்கு டிரெஸ்ட் சார்பாக ஆஷிஸ் மற்றும் நண்பர்கள் இணைந்து வடசென்னை பகுதிக்குட்பட்ட சுங்கச்சாவடி தண்டையார்பேட்டை வள்ளலார் நகர் ஆகிய பகுதிகளில் உணவினை வழங்கி வருகின்றனர் தன்னார்வலர்கள் பலரும் பல்வேறு இடங்களில் உணவு அளித்து வரும் நிலையில் வடசென்னை பகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களுக்கும் நேரடியாகச் சென்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மதியம் இரவு என இரண்டு வேளைகளிலும் தொடர்ச்சியாக உணவினை வழங்கி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here