சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை ஒதுக்கீடு: அமைச்சர் திரு பி.கே .சேகர்பாபு அவர்களின் திருக்கரங்களால் வழங்கப்பட்டது:

0
292

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி ஆணைகள் மாண்புமிகு இந்து சமய அறநிலை துறை அமைச்சர்
திரு பி.கே .சேகர்பாபு அவர்களின் திருக்கரங்களால்
வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மேற்பார்வை பொறியாளர் சென்னை வடக்கு
பொறிஞர்
பி சந்திரசேகரன், செயற்பொறியாளர்/ பெரம்பூர் பொறிஞர்,
N.ரவிச்சந்திரன்,
உதவி பொறியாளர்/ காலடிப்பேட்டை பொறிஞர்
R .தமிழ்ச்செல்வன் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here