பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்.

0
3

மதுரை அழகர் மலை மீது அமைந்துள்ள முருகனின் ஆறாம் படைவீடான பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோயிலில், ஜூலை 5, 2026 அன்று காலை 5:45 முதல் 6:30 மணிக்குள் கோலாகலமாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here