குடியாத்தம் உள்ளாட்சி டுடே வார இதழின் நிருபர் பிறந்தநாள் விழா

0
263
  1.    வேலூர் மாவட்டம் குடியாத்தம் உள்ளாட்சி டுடே வார இதழ் நிருபராக பணியாற்றுபவர் சுவேதா கார்த்திகேயன் இவருக்கு ஜனவரி 6ஆம் தேதி பிறந்த நாள் அதனை முன்னிட்டு குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி சங்கம் மூலமாக முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நண்பர்கள், செய்தியாளர்கள், கட்சி பிரமுகர்கள், நண்பர்கள் சேவை குழுவின் நிர்வாகிகள் மற்றும் பலர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here