திருவொற்றியூர். M L.A. திரு. N..செந்தில்குமார் பதவி ஏற்பு.

0
7

திருவொற்றியூர் தொகுதி மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி. கடந்த 30 ஆண்டுகளில்
4 மீனவ எம்.எல்.ஏ க்கள். இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதிய எம்.எல்.ஏ செந்தில்குமார்.
மீனவ சமுதாயத்தை சேர்ந்த இளைஞர், வழக்கறிஞர். திருவொற்றியூர் அரசியலில் முன்பு அதிக தொடர்பு இல்லை.
கட்சி த.வெ.க – தமிழக வெற்றி கழகம், தலைவர் ஜோசப் விஜய்.
– வெற்றி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை 53,337 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் 4வது முறை போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். எம்ஜிஆர் காலத்தில் திருவொற்றியூர் வட்ட் மற்றும் நகர செயலாளராக இருந்தவர்.திருவொற்றியூர் அரசியல் களம் மாறியிருக்கு. 30 வருட மீனவ எம்.எல்.ஏ பாரம்பரியத்தை, அரசியல் பின்புலம் இல்லாத புதிய இளைஞர் உடைத்திருக்கிறார்.ஓட்டுக்கு பணம் தராமல் வெற்றி பெற்றிருக்கிறார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here