திருவொற்றியூர் நெடுஞ் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை காலை 7 மணி முதல் 9 மணி வரை உள்ளது ஆனால் இன்று டோல்கேட் அருகே பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த லாரி ஒன்று சென்டர் மீடியனில் மோதி சிறு விபத்து ஏற்படுத்தியது சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது உடனடியாக போலீசார் அந்த வாகனத்தை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர் அரசு உத்தரவை மீறி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அனுமதிக்கும் போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கு செல்லும் பெற்றோர்கள் கோரிக்கை
















