கே.பி சங்கர் எம் எல் ஏ அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

0
261

திருவெற்றியூர் மேற்கு பகுதி 5.வது வட்டத்தில் மீண்டும் வட்ட செயலாளராகK.P. சொக்கலிங்கம்.M.C அவர்களை தேர்வு செய்ததற்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும். திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர்.K.P சங்கர் M.L.A.அண்ணன் அவர்களுக்கும். 5.வது வட்ட நிர்வாகிகள் சார்பாக நன்றினை தெரிவித்துக் கொள்கிறோம்.5.வது வட்ட செயலாளரை நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்த தருணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here