இன்று வெள்ளிக்கிழமை காலை வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்கம் நாள் நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், வேலூர் மாநகர மேயர் சுஜாதா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்












