உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடுமலை நகர வட்டார குடிமங்கலம் வாக்குச்சாவடி நிர்வாகிகள் கூட்டம்;

0
371

திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடுமலை நகர வட்டார குடிமங்கலம் வட்டார வாக்குச்சாவடி நிர்வாகிகள் கூட்டம் 21 8 2020 வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் பெதப்பம்பட்டி உடுமலை ரோட்டில் உள்ள பாலுசாமி நாயக்கர் (பிரிக்கால் தம்பு ) தோட்டத்தில் உள்ள வளாகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தென்னரசு அவர்கள் தலைமையில் சொல்லின் செல்வர் அறிஞர் திரு கே எஸ் அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அவர்களும் R.மோகன் குமாரமங்கலம் செயல் தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அவர்களும் வி எஸ் காளிமுத்து எம்எல்ஏ அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மற்றும் D கோவிந்தராஜ் ஜி ஜனார்த்தனன் பொன் பலராமன் கே என் தங்கவேல் சாலையூர் கனகராஜ் வெங்கடேஷ் கோ ரவி R கணேசமூர்த்தி கே கனகராஜ் மற்றும் ஆர் முத்துக்குமார் மாவட்ட துணைத்தலைவர் காங்கிரஸ் திருப்பூர் இவர்களது நிர்வாகிகள் கூட்டம் சமூக இடைவெளியுடன் அரசு வழிகாட்டுதல்படி பாதுகாப்புடன் இனிதே நடைபெற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here