நேரு பூங்காவை இடித்துவிட்டு நகராட்சி கட்டிடம் கட்டக்கூடாது என ஆணையரிடம் மனு

0
390

வேலூர் மாவட்டம் குடியாத்தம்

குடியாத்தம் மேல் ஆலத்தூர் ரோட்டில் உள்ள நேரு பூங்கா இடித்துவிட்டு நகராட்சி சார்பில் கடைகள் கட்ட போவதாக சில தினங்களாக செய்திகள் பரவுவதால் கடைகள் கட்டக்கூடாது என்று நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அருணோதயம் தலைமையில் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here