காது கேளாத மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது

0
229

வேலூர் மாவட்டம் குடியாத்தம்

குடியாத்தம் வட்டார வளமையம் சாா்பாக நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் காதுகேளாத மாணவர்களுக்கான பயிற்சி முகாமிற்கு திரு.தலித்குமாா்மற்றும் GGG.ரோட்டரி தலைவர் குமரவேல் அவர்களால் டீ,பிஸ்கட்,மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு செருவங்கி தலைமையாசிரியர் மா.நாகலட்சுமி,வட்டார வளமைய மேற்பாா்வையாளர் திருமதி. D.வெண்ணிலா,
எண்முறை பயிற்சியாளர் திருமதி.ஜெ.ஜெயபிரபா,சிறப்பாசிரியர் லட்சுமி,ஶ்ரீதேவிமற்றும் வழக்கறிஞர் ரமேஷ் கல்வி மேலாண்மை குழு பலர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here