திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் வட்டார காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட குடிமங்கலம் ஒன்றியத்தில் பெதப்பம்பட்டி நால்ரோடு அருகே உள்ள பெட்ரோல் பங்குக்கு முன்பாக பெட்ரோல் டீசல் விலையை ஆளும் மத்திய பாஜக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கே தென்னரசு Bsc BL அவருடைய அறிவுறுத்தலின் பேரில் திருப்பூர் மாவட்ட பொதுச்செயலாளர் பூளவாடி எம் சீனிவாசன் மற்றும் வட்டார தலைவர்கள் ஆர் கணேசமூர்த்தி கே செல்வராஜ் மற்றும் குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்














