சென்னை துறைமுக தண்டையாா் பேட்டை குடியிருப்பு நண்பா்கள் மற்றும் குழுவினா் சாா்பாக கடந்த 25 நாட்களாக சுமாா் நாள் தோறும் 500 நபா்களுக்கு மதிய உணவு கபசுரகுடிநீா் மற்றும் சித்த மாத்திரைகள் வழங்கப்பட்டது அதே போல் இன்றைய தினம் 12/6/2021 காலை 11மணியளவில் சுமாா் 100 நபா்களுக்கு மேல் நிவாரண அாிசி மற்றும் மளிகை பொருள்கள் வழங்கபட்டது அதே போல் கொளத்தூா் பூந்தமல்லி ஆகிய பகுதிகளிலும் இதே போல் 25 நாட்களாக இது போல் தான் அந்த பகுதிகளிலும் வழங்கினா்
















