சென்னை தண்டையார்பேட்டையில் திடீரென எற்பட்ட விபத்து காரணமாக மின்மாற்றி முழுவதும் தீயிலிருந்து நாசமாகியது
எந்த நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய தண்டையார்பேட்டை வில்லியம் முதல் தெருவில் சாலையோரம் உள்ள மாற்றியில் திடீரென்று தீப்பற்றி எரிந்தன வழி போக்கில் இருக்கும் பொது மக்கள் தண்டையார்பேட்டை தீயணைப்பு துணையிடம் தகவல் தெரிவித்தனர் தகவல் தெரிந்தவுடன் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் பொதுமக்களுக்கும் எந்தவிதமான சேதாரம் கிடையாது













