குடியாத்தம் பகுதியில் மரம் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு

0
209

வேலூர் மாவட்டம் குடியாத்தம் 17 வார்டில் மின் கம்பி மீது மரம் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த நகர மன்ற உறுப்பினர் குகன், நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் க்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக 17வது வார்டு வந்த நகர மன்ற தலைவர் Jcb யை வரவழைத்து மின் ஊழியர்கள் மூலம் மின்சாரம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது உடன் திமுக 17 வது வார்டு செயலாளர் ஜெயவேல் 16 வது வார்டு நகர மற்றும் உறுப்பினர் சுமதி மகாலிங்கம் இளைஞர் அணியினர் இருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here