வேலூர் மாவட்டம், குடியாத்தம் சந்தப்பேட்டை நேதாஜி சவுக் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாரத் தி.நந்தகுமார் அவர்கள் சமூக வலைதளங்களில் தினம்தோறும் மேற்கொள்ளும் கல்வி, வேலைவாய்ப்பு தகவல்களுக்காக, இந்தியா புக் ஆஃப் ரிக்கார்டின் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
2015ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் (பேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ் ஆப்) கல்வி,வேலைவாய்ப்புத் தகவல்களை நாள்தோறும் பதிவு செய்துவருகிறார்.
இவர் சுதந்திரப் போராட்டத் தியாகி மறைந்த பாரத் எம்.ஆதிமூலத்தின் மகன் வழி பேரன். இவரது தந்தை மறைந்த ஆ.திருமணி.
Home Uncategorized குடியாத்தத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகியின் பேரன் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்டில் சாதனை புரிந்தார்











