ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தின் 50-ஆம் ஆண்டு ஆடித்திருவிழா 39 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கோலாகலம் ;

0
202

திருவொற்றியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் வழிப்பாதையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தின் 50-ஆம் ஆண்டு ஆடித்திருவிழா 39 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது . திருவொற்றியூர்  காலடிப்பேட்டை  மாட்டு மந்தை பகுதியில் காவல் தெய்வமாக விளங்குகின்ற தேவி கருமாரியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா அமைப்பாளர்கள் பி. ஆனந்த, பி. பாலாஜி, எஸ். ஹரி, பி.செந்தில், ஆர். பிரகாஷ்,ஆர்.விஜய், ஜி. புஷ்பராஜ்,எம்.முருகன், வி.ராஜேஷ்,கே.அருள், டி. தயாளன், பி.பிரகாஷ் என். பிரகாஷ் எம்.கார்த்திக் கே.ஆனந்தி பி.அரவிந்தன் ஜி இளங்கோ எஸ் பார்த்திபன் வி.சந்துரு ஆர் டி எஸ் என்டர்பிரைசஸ் ஜி. அரவிந்தன் ஆகியோர் அழைப்பின் பேரில் சிறப்பு    அழைப்பாளராக   மாவட்ட பிரதிநிதி,திமுக முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பி.எஸ். சைலஸ்,Ex Mc, பி.விமல்தாஸ்,என்.சுரேஷ், ஆர். சோலையப்பன், சி. விக்னேஷ், கே.கணேஷ், ஓமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here