Uncategorizedதமிழ்நாடு காவல்துறை சார்பில் திருவொற்றியூரில் நடைபெற்ற கைப்பந்து (vollyball ) போட்டி; By admin - August 25, 2024 0 344 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp சென்னை பெருநகர காவல்துறை சார்பில் (ZERO ACCIDENT DAY) பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட விளையாட்டு போட்டி நடைபெற்றது . திருவொற்றியூரில் 24.8.2024 அன்று நடைபெற்ற கைப்பந்து (VALLY BALL ) போட்டியில் DHS அணி சாம்பியன் பட்டம் வென்றது.