காலடிப்பேட்டை அருள்மிகு கங்கை அம்மன் திருக்கோயில் 35-வது ஆண்டு 6-வது வாரம் ஆடித் திருவிழா 23,24,25 ஆகிய தேதிகளில் விளக்கு பூஜை, பால்குடம், நாட்டிய நிகழ்ச்சி,பக்தி இசை நிகழ்ச்சி, தினம்தோறும் சமபந்தி விருந்து நடைபெற்று வருகிறது.
24-8-24 சனிக்கிழமை பகல் 12:00 மணிக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் 1200 பேருக்கு பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பி.எஸ். சைலஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேபிள் டிவி சங்க நிர்வாகிகள் வியாசை நாகராஜ்,எண்ணூர் குமார்,ஞானவேல், ஜான்சன், விம்கோ தாஸ், பூங்கா கணேசன்,SSSசேகர், BSDபாலாஜி,பூர்ணிமா பழனி,சம்பத் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக,
மண்டலக் குழுத் தலைவர் தி.மு.தனியரசு, மாமன்ற உறுப்பினர் வி.கவி கணேசன்,பகுதி அவைத்தலைவர் ஆர்.சி. ஆசைத்தம்பி,முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் எம்.வி. குமார், க.வீ.சதீஷ்குமார்,வட்டச் செயலாளர்கள் எஸ்.மா.அரசு,எஸ்.முரளி,பி.விமல் தாஸ், கு. தமிழ்மணி,ஆர்.ரஜினி பாபு, ஒய்.நந்திவர்மன்,
உள்ளாட்சி டுடே பத்திரிக்கையின் எடிட்டர் மற்றும் ஆசிரியருமான R. ரவி . கவிஞர் த.மகிழன், இரா. கணேசன்,பெரியவர் பங்களா சீனிவாசலு, திருக்கோயில் செயலாளர் D.புருஷோத்தமன் கலந்துகொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
காலடிப்பேட்டை அருள்மிகு கங்கை அம்மன் திருக்கோயில் 35-வது ஆண்டு 6-வது வாரம் ஆடித் திருவிழா 23,24,25 ஆகிய தேதிகளில் விளக்கு பூஜை, பால்குடம், நாட்டிய நிகழ்ச்சி,பக்தி இசை நிகழ்ச்சி, தினம்தோறும் சமபந்தி விருந்து நடைபெற்று வருகிறது.
24-8-24 சனிக்கிழமை பகல் 12:00 மணிக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் 1200 பேருக்கு பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பி.எஸ். சைலஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேபிள் டிவி சங்க நிர்வாகிகள் வியாசை நாகராஜ்,எண்ணூர் குமார்,ஞானவேல், ஜான்சன், விம்கோ தாஸ், பூங்கா கணேசன்,SSS சேகர், BSDபாலாஜி,பூர்ணிமா பழனி,சம்பத் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக,
மண்டலக் குழுத் தலைவர் தி.மு.தனியரசு, மாமன்ற உறுப்பினர் வி.கவி கணேசன்,பகுதி அவைத்தலைவர் ஆர்.சி. ஆசைத்தம்பி,முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் எம்.வி. குமார், க.வீ.சதீஷ்குமார்,வட்டச் செயலாளர்கள் எஸ்.மா.அரசு,எஸ்.முரளி,பி.விமல் தாஸ், கு. தமிழ்மணி,ஆர்.ரஜினி பாபு, ஒய்.நந்திவர்மன்,
கவிஞர் த.மகிழன், இரா. கணேசன்,பெரியவர் பங்களா சீனிவாசலு, திருக்கோயில் செயலாளர் D.புருஷோத்தமன் கலந்துகொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தனர்.