திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு.!

0
6

மஃப்டியில் வந்த இந்து அறநிலைத்துறை அமைச்சர்.ரூ.4,000 மாமூல் கேட்ட அர்ச்சகர்கள் – திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு.திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் பணம் வசூலித்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்காக பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக கடந்த சில மாதங்களாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன.

அந்தப் புகார்களைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இன்று (மே 28) அதிகாலை ஆய்வுப் பணிக்காகச் சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here