0
219

பேங்குக்கு சென்றால்  கைரேகை சரியாக வரவில்லை என்று சொல்கிறார்கள் அந்த பேங்கில் வேலை செய்யும் அதிகாரிகள்  தபால் மூலமாகவே வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள் பாவம் பார்த்து இதைக் கேட்டறிந்த ஆனந்தனுடைய அக்கா கடந்த வருடம் 16 8 23 அன்று சென்னை தண்டையார்பேட்டை ரெட்டைக் குழாய் தெருவில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கின்றார்  அதிகாரி அவர்கள் அந்த புகார் மனுவை வாங்கிக் கொண்டு அடுத்த மாதம் உங்களுக்கு தபால் மூலமாகவோ வந்து சேரும் என்று சொன்னார் அவர்களும் அதைக் கேட்டு வந்து விட்டனர் ஆனால் இதுவரை தபால் மூலமாகவோ வந்தபாடே இல்லை நாங்கள் இந்த 36 வயது மாற்றுத்திறனாளியை தூக்கிக்கொண்டு தான் செல்கிறோம் அது மட்டுமல்ல மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூபாய் 500 300 பிடித்து வருகிறது நாங்கள் பேங்க் அதிகாரியை கேட்டபோது அவர்கள் சொல்லும் பதில்  பாருங்கள் நீங்களே பாருங்க கம்ப்யூட்டரை காட்டுகிறார் எங்களுக்கு மாற்றுத்திறனாளிக்கு வரும் பணத்தை இவரை தூக்கிக் கொண்டு சென்று எடுக்க முடியவில்லை என்று நாங்கள் மறுபடியும் வட்டாட்சியர் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியிடம் முறையிட்டோம் அவர் சொன்ன பதில் அதுவெல்லாம் என்கிட்ட வரல நான் தான் இதுக்கு ஆபிஸர் என்று சொல்கிறார் அது மட்டும் அல்ல வரும் பொது மக்களை ரொம்ப கேவலமாக பேசுகிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இது போல் வேலை செய்யும் அதிகாரிகளை வேலை விட்டு தூக்க வேண்டும் என்று அந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் பொது மக்களின் கருத்தும் கூட

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here