தமிழ்நாடு தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் MLA. By admin - May 18, 2026 0 9 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp பரமக்குடி அதிமுக முன்னாள் MLA வும் நடந்து முடிந்த 2026 பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற டாக்டர் எஸ்.முத்தையா, தவெக இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். நிருபர்+ RG ஆதிஷ்