பொதுமக்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன்பு மறியல்.

0
19

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டமங்கலத்தில் இரண்டு மாதங்களாக குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன்பு காலி குடத்துடன் திரண்டு மறியல் செய்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here