தமிழ்நாடு முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் படி, இருந்து, முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் படி, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு (BP PRESSURE, SUGAR ,PULSE ஆகியவை பரிசோதிக்கும் 30இயந்திரத்தை அவர்களுக்கு இன்று ஆகாஷ் மருத்துவமனை சார்பிலும், நமது 1வது மண்டல குழு தலைவர் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் அண்ணன் திரு.தி.மு.தனியரசு அவர்களின் ஏற்ப்பாட்டிலும், மண்டல ஆணையர் நவேந்திரன் அவர்களின் முன்னிலையில், சுகாதார துறை அதிகாரி ( AHO ) திருமதி.ரீணா அவர்களிடம் வழங்கினர் மற்றும் இதய பிரச்சினை, நுரையீரல், புற்றுநோய்,மனநல போன்ற பிரச்சனைகள் எதேனும் இருக்கிறதா என்று பார்வையிடவும் , செவிலியர்களுக்கு உத்தரவிடும் படி சுகாதார துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர் , உடன்: 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.சிவக்குமார், ஆகாஷ் மருத்துவமனை மேலாளர் ஆகியோர் இருந்தனர்*













