எமகாதகன் திரைப்படத்தின் டிரைலரும் மற்றும் ஆடியோ ரிலீஸ் ;

0
447

சென்னை வடபழனி பிரசாத் லேப் –  29/11/23  அன்று மாலை ஆறு மணி அளவில்  தயாரிப்பாளர் கிருஷ்ணமணி.  இசையமைப்பாளர் விக்னேஷ் ராஜா. இயக்குனர் கிஷன் ராஜ். இயக்கிய    எமகாதகன்  திரைப்படத்தின் டிரைலரும்   மற்றும் ஆடியோ ரிலீஸ் நடைபெற்றது. விழாவில் நடிகர் SV.சேகர் மற்றும்    நடிகரும்.  தயாரிப்பாளருமான  K.ராஜன்  உட்பட ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு  படத்தினை வாழ்த்தி சிறப்பித்தனர். விழா இனிதே நடைபெற்றது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here