பாஜக வடசென்னை கிழக்கு மாவட்ட நெசவாளர் பிரிவின் சார்பாக இலவச கண்சிகிச்சை முகாம்;

0
204
  1. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73 ஆவது பிறந்தநாள் விழாவினை நாடு முழுவதும் சேவை வாரமாக கொண்டாடி
    வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பாஜக வடசென்னை கிழக்கு மாவட்ட நெசவாளர் பிரிவின் சார்பாக
    (29/09/2023) அன்று திருவொற்றியூர்
    தெற்கு மண்டல் 12 ஆவது வட்டம்,
    சாத்தாங்காடு ஹைரோடில் அமைந்துள்ள
    சக்தி பார்ட்டி ஹாலில்
    இலவச கண்சிகிச்சை முகாம்
    நடைபெற்றது.இதில் ஏராளமான
    பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்  அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here