மாநில உரிமைகளைப் பறிக்கும் மைய அரசைக் கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டம்;

0
315

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர்,
சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்,
தொல்.திருமாவளவன் அவர்களின் ஆனைப்படி
திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக
மடத்துக்குளம் நால்ரோட்டில் காலை 9:00 மணியளவில்
குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தைத் தமிழக அரசே இயற்ற வேண்டும்.எம்.எஸ்.பி.
வேளாண்மை தொடர்பான அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது. எனவே, குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தைத் தமிழக அரசே இயற்ற வேண்டும்.
மாநில உரிமைகளைப் பறிக்கும் மைய அரசைக் கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டம்
இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செய்தித் தொடர்பாளர் சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது. மடத்துக்குளம் தொகுதி செயலாளர் ஈசுவரன் முன்னிலை வகித்தார். மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிட்டிபாபு வரவேற்புரையாற்றினார். குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி ,உடுமலை நகர ரவிக்குமார் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலாளர் விடுதலை முன்னணி அரசு போக்குவரத்து கழக மாநில துணை தலைவர் சத்தியமூர்த்தி
திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பாளர் ஆதிவளவன் கணியூர் பேரூர் முகாம் செயலாளர் பிராகஷ் கணியூர் தங்கவேல்
திராவிட தமிழர் கட்சியின் மாநில பொருளாளர் தங்கவேல் மக்கள் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மக்கள் விடுதலை முன்னணி அமைப்புச் செயலாளர் ரவிச்சந்திரன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் வடிவேல்
தந்தை பெரியார் திராவிடர் கழகம் கதிரவன் கடத்தூர் விஜயன் மலையாண்டிபட்டினம் முகாம் செயலாளர் வரதராஜ்
கண்ணாடிப்புத்தூர் முகாம் செயலாளர் ரவி
மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here