2026 தேர்தல் முக்கிய தேதிகள்::

0
102

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (17-வது) ஏப்ரல் 13, 2026 (திங்கட்கிழமை) அன்று ஒரே கட்டமாக நடைபெறும்,

234 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 9, 2026 அன்று நடைபெறும்.

2026 தேர்தல் முக்கிய தேதிகள்:

வாக்குப்பதிவு தேதி: ஏப்ரல் 13, 2026

வாக்கு எண்ணிக்கை: மே 9, 2026 .

வேட்புமனுத் தாக்கல் துவக்கம்: மார்ச் 19, 2026

வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 26, 2026.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here