தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி 13வது வார்டு உட்பட்ட எம்ஜிஆர் சாலை மீன் மார்க்கெட் அருகில் நாள் 06.04.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் 13வது வட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ் சுதர்சனம் MABL MLA அவர்கள், தலைமை தி.மு.தனியரசு அவர்கள்.திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் திருவெற்றியூர் தொகுதி பார்வையாளர் ஆரம்பாக்கம் கே ஆறுமுகம் அவர்கள் திருவெற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் வை.மா.அருள்தாசன் அவர்கள் மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி எஸ் கணேசன் கிழக்கு பகுதி துணைச் செயலாளர் எம் வி குமார் பொருளாளர் இரா குமரேசன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர் டி மதன்குமார். வரவேற்புரை
13வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி ரா சுசிலா ராஜா MC, நிகழ்ச்சி ஏற்பாடு கேபிள் டிவி எம் ராஜா முன்னிலை பொதுக்குழு உறுப்பினர் டி ஏ ராஜு மாவட்ட பிரதிநிதி கே கார்த்திகேயன் வட்ட துணை செயலாளர் கே ஜானகிராமன் வட்ட பொருளாளர் ராஜன் சாமிநாதன் நன்றியுரை எம் மனோகரன் பகுதி பிரதிநிதி டி எஸ் பிரசாத் பகுதி பிரதிநிதி மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜி நடராஜன் அரசு வழக்கறிஞர் இ மகேஷ் வட்ட முன்னாள் நிர்வாகிகள் எம் செல்வம் ஏ தங்கமணி வி பன்னீர்செல்வம் என் ஆர் கபிலன் எம் சி சேகர் ரா. மாணிக்கம் கே மணி வி புஷ்பராஜ் எஸ் சசிகுமார் பா. செல்வகுமார் ஜி சோமசுந்தரம் ஆர் சி வெங்கடேசன் ஆர் விஸ்வநாதன் என் பாலாஜி எம் செல்வம் எம். ராஜி கே சரவணன் ஜி யுககுமார் என் கணேசன் ஜே நாகராஜ் எம் ரமேஷ் அம்சலேகா மற்றும் மகளிர் அணியினர் கழகத்தினர் பெரும் திரளாக பங்கேற்றனர்.















