சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர் நல சங்கம்

0
175

சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர் நல சங்கம் சார்பில்தமிழ் மாநில காங்கிரஸ் மாநில மூத்த துணை தலைவர் எஸ்.மாறன் (எ) வேணுகோபால் EX MLA அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு இன்று 7/4/2025 திங்கட்கிழமை  கொண்டாடப்பட்டது.

தலைமை.
கே குப்பன், ஜி.காட்டாண்டி, வி.கருணாகரன்.

சிறப்பு விருந்தினராக.படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தி அன்னதானம் தொடங்கி வைத்தவர்.*

மக்கள் தளபதி ஜி.கே வாசன் M.P. தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்.

வாழ்த்துரை.
டாக்டர் நாஞ்சில் பி ரவி. தலைவர் அனைத்து மீனவர்கள் சங்கம்.

மாவட்டத் தலைவர் எஸ்.பெரியசாமி.

.வி.சங்கர், வி.சண்முகம், வி.புகழேந்தி, எஸ்.கயல்விழி.

பல்வேறு விசைப்படகுகள், நாட்டு படகு மீனவ சங்கத்தலைவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில, மாவட்ட, பகுதி, வட்டக் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here