சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வடசென்னை தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கைது !

0
368

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வடசென்னை தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி கைது செய்யப்பட்டார்

சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரை அடுத்து விசாரணை செய்த காவல்துறையினர் எண்ணூர் காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டார் அவருக்கு உடந்தையாக இருந்த பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் இவர்களுக்கு தொடர்புடையவர்களை விசாரணை செய்து வந்த காவல்துறையினர் நேற்று இரவு வடசென்னை தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் பட்டியலை காவல்துறையினர் தயாரித்து வருகின்றனர் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வடசென்னை தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி கைது செய்யப்பட்டார்

சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரை அடுத்து விசாரணை செய்த காவல்துறையினர் எண்ணூர் காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டார் அவருக்கு உடந்தையாக இருந்த பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் இவர்களுக்கு தொடர்புடையவர்களை விசாரணை செய்து வந்த காவல்துறையினர் நேற்று இரவு வடசென்னை தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் பட்டியலை காவல்துறையினர் தயாரித்து வருகின்றனர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வடசென்னை தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி கைது செய்யப்பட்டார்

சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரை அடுத்து விசாரணை செய்த காவல்துறையினர் எண்ணூர் காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டார் அவருக்கு உடந்தையாக இருந்த பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் இவர்களுக்கு தொடர்புடையவர்களை விசாரணை செய்து வந்த காவல்துறையினர் நேற்று இரவு வடசென்னை தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் பட்டியலை காவல்துறையினர் தயாரித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here