சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில்  சமத்துவ கிறிஸ்துமஸ் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது;

0
160

*17/12/2022.*

*அனைத்து மீனவர்கள் சங்கமும்,*

*சீ பேரஸ் கமிஷனும்,*

*தெற்காசிய மீனவர் தோழமையும் இணைந்து*

*சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் இரண்டு இஞ்ஜின் பெரிய பைபர் படகில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா கேக் வெட்டி, அரிசி, புடவை என நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.*

*அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர்.*

*டாக்டர் நாஞ்சில் P.ரவி*

*சீ பேரஸ் கமிஷனின் செயலாளர் பாதர் பிரேம் ராஜ்.*

*தெற்காசிய மீனவர் தோழமையின் தலைவர் பாதர் சர்ச்சில்.*

மற்றும்.
*வடசென்னை மாவட்ட செயலாளர் S.முருகன்,*

*மாநில அமைப்பு செயலாளர் S.சுப்பிரமணி,*

*மாநில பொதுச்செயலாளர் PMJF, Ln, Dr. மனோகர் ஜீ*

*துணை தலைவர் J.தணிகைமலை*

*இணைச் செயலாளர். R.சீத்தா*

*வடசென்னை மாவட்ட துணை செயலாளர். S.பெரியசாமி,*

*R.K.நகர் பகுதி செயலாளர். S.செல்வம்,*

*மாநில மகளிரணி தலைவி J.மரியவிஜி.*

*மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பா.தனசேகர்*

*துணை செயலாளர் சீமென் E.சேகர்.*

*மகளிரணி அமைப்பு செயலாளர் A.தெய்வாணை*

*மாநில மகளிரணி துணை செயலாளர். S.பவானி*

*மாநில தொண்டரணி தலைவர். S.சசிகுமார்*

*P.சூரியகலா, R.மெஜலா, தேன்மொழி, M.ஜானகி, மலர், D.கோபிநாத், A.அன்பு, S.வினோத்குமார், R.லோகேஸ்குமார்.*

*உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்*

*இதில் கேக் வெட்டியும், அரிசி, புடவை, போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.*

*அனைத்து மீனவர் சங்கம் சார்பில் நாஞ்சில் பீ.ரவி ஏற்பாட்டில் நடைபெற்றது.*

*அனைத்து மீனவர்கள் சங்கம் (AFA)*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here