பெஞ்சல் புயல் காரணமாக   பொதுமக்களுக்காக சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் ;

0
284

பெஞ்சல் புயல் காரணமாக   1 வது மண்டலம்  திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் .பொதுமக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம்  (01-12-2024) மேட்டு தெரு நேரு மழலையர் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள்  BP.& SUGAR உடற்பரிசோதனை செய்து அவரவர்களின்  உடல்நிலையை பொறுத்து மருத்துவ பரிசோதனை செய்து பயன் பெற்றனர்..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here