பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1
நாள் 21.10.2024 திங்கட்கிழமை
காலை 11 மணிக்கு வார்டு குழுவின் 26வது சாதாரண கூட்டம் மாமன்ற உறுப்பினர்கள் அரங்கத்தில்
1வது மண்டல குழு தலைவர் திரு . தி.மு.தனியரசு அவர்களின் தலைமையில்
மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது_
இதில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் புருஷோத்தமன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் நிர்வாக பொறியாளர்கள் செயற் பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள்
சுகாதாரத்துறை அதிகாரிகள்,
மின்சாரத்துறை அதிகாரிகள், வட்டாட்சியர், மெட்ரோ வாட்டார் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள்,
போக்குவரத்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை,
கிராம நிர்வாக அதிகாரிகள்,
மற்றும் அனைத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்
இக்கூட்டத்தில் மொத்தம் 53தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது_














