தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள்

0
291

பத்மநாபபுரம்- த.மனோ தங்கராஜ்

நாகர்கோவில்-சுரேஷ் ராஜன்

பாளையங்கோட்டை- மு.அப்துல் வகாப்

அம்பாசமுத்திரம்- இரா.ஆவுடையப்பன்

ஆலங்குளம்- டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா

சங்கரன் கோவில் (தனி)- இ.ராஜா

ஒட்டப்பிடாரம் (தனி)- எம்.சி.சண்முகய்யா

திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி- கீதா ஜீவன்

விளாத்திகுளம்- மார்க்கண்டேயன்

ராமநாதபுரம்- காதர் பாட்ஷா என்கிற முத்துராம லிங்கம்

பரமக்குடி (தனி)- முருகேசன்

திருச்சுழி- தங்கம் தென்னரசு

அருப்புக்கோட்டை- கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன்

ராஜபாளையம்- தங்கபாண்டியன்

கம்பம்- என்.ராம கிருஷ்ணன்

போடிநாயக்கனூர்- தங்கதமிழ்செல்வன்

பெரியகுளம் (தனி)- கே.எஸ்.சரவணகுமார்

திருமங்கலம்- மு.மணி மாறன்

மதுரை மேற்கு- சி.சின்னம்மாள்

மதுரை மத்தி- பழனி வேல் தியாகராஜன்

மதுரை வடக்கு- கோ.தளபதி

சோழவந்தான் (தனி)- ஏ.வெங்கடேசன்

மதுரை கிழக்கு- பி. மூர்த்தி

மானாமதுரை (தனி)- ஆ.தமிழரசு

திருப்பத்தூர்- கே.ஆர். பெரியகருப்பன்

ஆலங்குடி- சிவ.வீ. மெய்யநாதன்

புதுக்கோட்டை- டாக்டர் முத்துராஜா

பேராவூரணி- என். அசோக்குமார்

பட்டுக்கோட்டை- கா. அண்ணாதுரை

தஞ்சாவூர்- டி.கே.ஜி. நீலமேகம்

திருவையாறு- துரை சந்திரசேகரன்

கும்பகோணம்- க. அன்பழகன்

திருவிடைமருதூர் (தனி)- கோவை செழியன்

திருவாரூர்- பூண்டி கே.கலைவாணன்

மன்னார்குடி- டி.ஆர். பி.ராஜா

சீர்காழி (தனி)- மு. பன்னீர்செல்வம்

புவனகிரி- துரை கி. சரவணன்

குறிஞ்சிப்பாடி- கே. பன்னீர்செல்வம்

கடலூர்- கோ.அய்யப்பன்

நெய்வேலி- சபா ராஜேந்திரன்

திட்டக்குடி (தனி)- சி.வி.கணேசன்

குன்னம்- சிவசங்கர்

பெரம்பலூர் (தனி)- எம்.பிரபாகரன்

துறையூர் (தனி)- சே. ஸ்டாலின்குமார்

முசிறி- ந.தியாகராஜன்

மணச்சநல்லூர்- சீ. கதிரவன்

லால்குடி- அ.சவுந்தர பாண்டியன்

திருவெறும்பூர்- அன்பில் மகேஷ் பொய்யா மொழி

திருச்சி கிழக்கு- இனிகோ இருதயராஜ்

திருச்சி மேற்கு- கே. என்.நேரு

குளித்தலை- இரா. மாணிக்கம்

கிருஷ்ணராயபுரம் (தனி)- க.சிவகாமசுந்தரி

கரூர்- செந்தில் பாலாஜி

அரவக்குறிச்சி- ஞ்சனூர் ஆர்.இளங்கோ

ஆத்தூர்- இ.பெரிய சாமி

ஒட்டன்சத்திரம்- அர.சக்கரபாணி

பழனி- ஐ.பி.செந்தில் குமார்

மடத்துக்குளம்- இரா. ஜெயராமகிருஷ்ணன்

பொள்ளாச்சி- டாக்டர் கே.வரதராஜன்

கிணத்துக்கடவு- குறிச்சி பிரபாகரன்

சிங்காநல்லூர்- நா. கார்த்திக்

தொண்டாமுத்தூர்- கார்த்திகேய சிவசேனாதிபதி

கோவை வடக்கு- அ.ம.சண்முகசுந்தரம்.

கவுண்டம்பாளையம்- பையா என்கிற ஆர்.கிருஷ் ணன்

திருப்பூர் தெற்கு- க.செல்வராஜ்

மேட்டுப்பாளையம்- டி.ஆர்.சண்முகசுந்தரம்

கூடலூர் (தனி)- எஸ். காசிலிங்கம்

குன்னூர்- கா.ராமச் சந்திரன்

கோபிசெட்டிப் பாளையம்- ஜி.வி.மணி மாறன்

அந்தியூர்- எ.ஜி. வெங்கடாசலம்

பவானி- கே.பி.துரை ராஜ்

காங்கயம்- மு.பே.சாமிநாதன்

தாராபுரம் (தனி)- கயல்விழி செல்வராஜ்

மொடக்குறிச்சி- சுப்பு லட்சுமி ஜெகதீசன்

ஈரோடு மேற்கு- சு.முத்துசாமி

குமாரபாளையம்- வெங்கடாசலம்

நாமக்கல்- பெ. ராமலிங்கம்

சேந்தமங்கலம்- கே. பொன்னுசாமி

ராசிபுரம் (தனி)- டாக்டர் மா.மதிவேந்தன்

வீரபாண்டி- டாக்டர் ஆ.கா.தருண்

சேலம் தெற்கு- ஏ.எஸ். சரவணன்

சேலம் வடக்கு- இரா.ராஜேந்திரன்

சேலம் மேற்கு- சேலத்தாம்பட்டி ராஜேந் திரன்

எடப்பாடி- த.சம்பத் குமார்

ஏற்காடு- சி.தமிழ் செல்வன்

ஆத்தூர் (தனி)- ஜீவா ஸ்டாலின்

கெங்கவல்லி (தனி)- ரேகா பிரியதர்ஷினி

சங்கராபுரம்- தா. உதயசூரியன்

ரிஷிவந்தியம்- வசந்தம் கார்த்திகேயன்

திருக்கோவிலூர்- க. பொன்முடி

விக்கிரவாண்டி- நா. புகழேந்தி

விழுப்புரம்- டாக்டர் ஆ.லட்சுமணன்

திண்டிவனம் (தனி)- பி.சீதாபதி சொக்கலிங்கம்

மயிலம்- டாக்டர் இரா.மாசிலாமணி

வந்தவாசி (தனி)- எஸ்.அம்பேத்குமார்

செய்யாறு- ஓ.ஜோதி

போளூர்- கே.வி. சேகரன்

கலசபாக்கம்- சரவணன்

கீழ்பென்னாத்தூர்- கு.பிச்சாண்டி

திருவண்ணாமலை- எ.வ.வேலு

செங்கம் (தனி)- மு.பெ.கிரி

பாப்பிரெட்டிபட்டி- டாக்டர் எம்.பிரபு ராஜசேகர்

தருமபுரி- தடங்கம் பெ.சுப்பிரமணி

பென்னாகரம்- பி.என்.பி.இன்பசேகரன்

பாலக்கோடு- பி.கே. முருகன்

ஓசூர்- ஒய்.பிரகாஷ்

வேப்பனஹள்ளி- பி.முருகன்

கிருஷ்ணகிரி- டி. செங்குட்டுவன்

பர்கூர்- தே. மதியழகன்

திருப்பத்தூர்- எ.நல்லதம்பி

ஜோலார்பேட்டை- க.தேவராஜி

ஆம்பூர்- ஆ.செ. வில்வநாதன்

குடியாத்தம் (தனி)- வி.அமலு

கீழ் வைத்தினான் குப்பம் (தனி)- கே.சீத்தா ராமன்

வேலூர்- ப.கார்த்தி கேயன்

ஆற்காடு- ஜே.எல்.ஈஸ்வரப்பன்

ராணிப்பேட்டை- ஆர்.காந்தி

காட்பாடி- துரை முருகன்

உத்திரமேரூர்- க.சுந்தர்

செங்கல்பட்டு- வரலட்சுமி மதுசூதனன்

பல்லாவரம்- இ.கருணாநிதி

ஆலந்தூர்- தா.மோ. அன்பரசன்

ஆவடி- சா.மு.நாசர்

பூவிருந்தவல்லி (தனி)- ஆ.கிருஷ்ணசாமி

திருவள்ளூர்- வி.ஜி. ராஜேந்திரன்

கும்மிடிப்பூண்டி- டி.ஜெ.கோவிந்தராஜன்

திருவொற்றியூர்- கே.பி.சங்கர்

அம்பத்தூர்- ஜோசப் சாமுவேல்

மதுரவாயல்- காரம் பாக்கம் க.கணபதி

மயிலாப்பூர்- த.வேலு

தி.நகர்- ஜெ.கருணா நிதி

சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன்

ஆயிரம் விளக்கு- டாக்டர் நா.செழியன்

திருவல்லிக்கேணி- சேப்பாக்கம்- உதயநிதி ஸ்டாலின்

துறைமுகம்- பி.கே. சேகர்பாபு

ராயபுரம்- ஐட்ரீம் இரா.மூர்த்தி

எழும்பூர் (தனி)- இ.பரந்தாமன்

திரு.வி.க.நகர் (தனி)- தாயகம் கவி

வில்லிவாக்கம்- அ.வெற்றிஅழகன்

பெரம்பூர்- ஆர்.டி. சேகர்

ஆர்.கே.நகர்- ஜே.ஜே. எபினேசர்

கொளத்தூர்- மு.க. ஸ்டாலின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here