குடியாத்தம் – நடுப்பேட்டை.காந்தி ரோடு கற்பகம் கடை எண்,15 ல் மக்களுக்கு வழங்கப்படும் அரிசி.கோதுமை.சர்க்கரை.பருப்பு இவைகள் அனைத்து பொருட்களும் எடை குறைவாக வழங்கப்படுகிறது ,பொதுமக்கள் மிகுந்த வேதணைக்கு ஆளாகின்றனர்.அரசு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?














