சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பில் நடைபெற்ற இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு விழா
சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் MABL MLA
அவர்கள் கலந்துகொண்டு கழக இருவண்ண கொடி ஏற்றி இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்வில். 1வது மண்டல குழு தலைவர் திமு.தனியரசு. MC திருவொற்றியூர் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் MLA, சென்னை வடக்கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி S.கணேசன், திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் வை மா.அருள்தாசன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள்,நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர் இவர்களுடன் கேபிள் டிவி M.ராஜா 13வது வட்ட கழக செயலாளர் பகுதி பிரதிநிதி M.மனோகரன்,














