சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேத விநாயகர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தில் வீர வன்னிய மகாராஜா அவதாரத் திருநாளில் மகா அபிஷேகம், ஆராதனை.

0
147

சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள் சுமார் 2800 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த  அருள்மிகு ஸ்ரீ வேத விநாயகர் திருக்கோவிலில்
சமீபத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் வைக்கப்பட்ட வன்னிய குல சத்திரியர்களின்
குல குருவாம் ஜம்பு மகாரிஷியின் சிலை நிறுவப்பட்டது. பங்குனி உத்திரத்தில்
வீர வன்னிய மகாராஜா அவதாரத் திருநாளில் மகா அபிஷேகம், ஆராதனை
மற்றும் அன்னதானம் நேற்று மாலை 6:00 மணிக்கு மாலை நடைபெற்றது இதில் பொதுமக்களும் பக்தர்களும்
வன்னிய குல சத்திரிய மக்களும். பெரும் திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here