சென்னை 11/4/2025 இன்று செரியன் நகா் மசுதி அருகில் 700க்கும் மேற்பட்டோா் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எச்சாிக்கிறோம் எச்சாிக்கிறோம் என்று கூக்குரல் அநியாய சட்ட திருத்தத்தை திரும்ப பெற எச்சரிக்கிறோம்.வாபஸ் வாங்கு வக்பு திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கு.பாழாக்காதே பாழாக்காதே இந்தியாவின் பன்முகத்தன்மையை பாழாக்காதே காப்பாற்றுவோம் காப்பாற்றுவோம் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றுவோம் செய்யாதே செய்யாதே வெறுப்பு அரசியல் செய்யாதே
அபகாிக்காதே அபகாிக்காதே வக்பு சொத்தை அபாிக்காதே அஞ்சோம் அஞ்சோம் எதுவரினும் அஞ்சோம் எதிா்ப்போம் எதிா்ப்போம் கடைசி மூச்சுவரை எதிா்ப்போம் திணிக்காதே திணிக்காதே இஸ்லாமியா்கள் மீது வன்மத்தை திணிக்காதே அடிபணியோம் அடிபணியோம் நாங்கள் அடக்கு முறைக்கு அடிபணியோம் மன்னிக்க மாட்டோம். மன்னிக்க மாட்டோம் துணை போன துரோகிகளை மன்னிக்க மட்டோம் விழும் விழும் அநீதி விழும் வெல்லும் வெல்லும் நீதி வெல்லும் என்று இஸ்லாமிய சகோதர சகதோாிகள் கண்டன குரல் எழுப்பினார்கள்.