மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற ‘A’ Zone கிரிக்கெட் இறுதிப் போட்டி.

0
218

மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற ‘A’ Zone கிரிக்கெட் இறுதிப் போட்டியில், மதுரை அமெரிக்கன் கல்லூரியை வென்று வக்பு வாரியக் கல்லூரி, 3 வது முறையாக சுழற்கோப்பையைக் கைப்பற்றியது. கோப்பை மற்றும் வெற்றி பெற்ற கிரிக்கெட் வீரர்களுடன், கல்லூரி முதல்வர் முனைவர் S.A.N ஷாசுலி இப்ராஹீம், சுயநிதிப்பிரிவு இயக்குநர் முனைவர் V. வேலுச்சாமி, அலுவலகக் கண்காணிப்பாளர் M. சுல்தான் சையது இப்ராஹீம், உடற்கல்வி இயக்குநர் முனைவர் M.S. மூஸா முபாரக் அலி, சுயநிதிப்பிரிவு ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் S. சஃபி அஹமது மற்றும் பயிற்சியாளர்கள்.  உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here